இது என்ன கோலம்.. தலையெல்லாம் பூ பூத்திருக்கு.. வித்தியமான லுக்கில் போஸ் கொடுத்த ரித்திகா!

0
Bubbly baby-யாக பட விழாவுக்கு வந்து ஷாக் கொடுத்த நடிகை ரித்திகா - கொழு கொழு அழகால் மெய்மறந்த ரசிகர்கள்!

இறுதிச்சுற்று படத்தில் நடித்து ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை ரித்திகா சிங். பின்னர் இவருக்கு ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா ஆகிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்த படங்கள் எதுவும் பெரியளவுக்கு வெற்றி பெறவில்லை.

இதனால் சிறந்த கதையம்சம் உள்ள படத்திற்காக காத்து இருந்தார். அப்பொழுது இவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் ஒ மை கடவுளே திரைப்படம். அப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதனால் இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

தமிழில் தற்போது Boxer, பிச்சைகாரன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here