நடிகை ரம்பாவுக்கு டப் கொடுக்கும் அவரின் 2வது மகள் – அம்மாவையே மிஞ்சிடீங்களே!!

0

கோலிவுட்டின் முன்னணி நடிகையான ரம்பா தனது, 2வது மகளுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

வைரல் போட்டோ:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ரம்பா. இவர், இயக்குனர் சுந்தர் சி.இயக்கத்தில் வெளிவந்த உள்ளத்தை அள்ளித்தா என்ற படத்தின் மூலம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து விஜய்யுடன் மின்சார கண்ணா, நினைத்தேன் வந்தாய் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடந்த, 2010ம் ஆண்டு இந்திர குமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர், தற்போது குடும்பத்துடன் செட்டில் ஆகி விட்டார்.

சினிமாவில் நடிப்பதை விட்டு, தற்போது ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து கொண்டு வருகிறார். இவருக்கு 2 பெண் குழந்தைகள் மற்றும் 1 ஆண் குழந்தை என மொத்தம் 3 பிள்ளைகள் உள்ளனர்.

குடும்பத்துடன், நேரத்தை செலவிட்டு வரும் இவர் தனது 2வது மகளுடன் போட்டோ எடுத்துள்ளார். தற்போது, அந்த போட்டோ சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள், அப்படியே உங்கள மாதிரியே இருக்காங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here