ஐயோ.. எங்களுக்கு தலையே சுத்துது – மஞ்சள் உடையில் நச்சென்று போஸ் கொடுத்த நடிகை சாக்ஷி அகர்வால்!

0
ஐயோ.. எங்களுக்கு தலையே சுத்துது - மஞ்சள் உடையில் நச்சென்று போஸ் கொடுத்த நடிகை சாக்ஷி அகர்வால்!

ஒரு சில படங்களில் நடித்துவிட்டு வாய்ப்புகள் கிடைக்காததால் விஜய் டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் நடிகை சாக்ஷி அகர்வால். அந்த நிகழ்ச்சியில் இவர் ஒரு சில வாரங்களே பங்கேற்று இருப்பார்.

இருப்பினும் ரசிகர்கள் மத்தியில் இதற்கு நல்ல பிரபலம் அடைந்தார். பின்னர் அரண்மனை 3, 4சாரி ஆகிய படங்களில் நடித்தார். மேலும் தற்போது பகிரா, தி நைட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தன் பட வாய்ப்புகளை மேலும் அதிகரிக்க டாப் கிளாமரில் தன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இவரின் போட்டோக்களும் அடிக்கடி சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாகும் ஒன்று. இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here