நடிகை ஸ்ரீதிவ்யா இந்த படத்துல குழந்தையா நடிச்சவங்களா?? இவளோ கியூட்டா இருக்காங்க பாருங்கள்!!

0

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்து அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ரீதிவ்யா. சிவகார்திகேயனுக்கும் இவருக்கும் ஜோடி பொருத்தம் அருமையாக இருக்க அடுத்தடுத்து அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இப்படி இவரது திரையுலக பயணம் நன்றாக போய்க்கொண்டிருக்க திடீரென வாய்ப்புகள் எதுவும் அவ்வளவாக கிடைக்கவே இல்லை. இப்பொழுது எந்த ஒரு படத்திலும் ஸ்ரீதிவ்யாவை பார்க்க முயடிவதில்லை. இப்படி இருக்க அவரை பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழில் டாப் ஹிட் அடித்த தென்காசி பட்டினம் படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தில் சிறு குழந்தையாக நடித்துள்ளார். அவரது அந்த கியூட்டான நடிப்பு அனைவரையும் கவர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here