குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்பொழுது நாயகியாக உயர்ந்திருக்கும் அனிகா சுரேந்தர் இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
அனிகா சுரேந்தர்
குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தி வந்தவர் தான் நடிகர் அனிகா. பல முன்னணி நடிகர்கள் பலருடன் தொடர்ந்து மகளாக நடித்திருந்தார்.
தமிழுக்கும் அஜித்துக்கு மகளாக இரண்டு படங்களில் நடித்து வந்தார். விஸ்வாசம் திரைப்படத்தில் அனிகாவை நடிக்க வைக்க ரெகமண்ட் செய்ததே அஜித் தானாம். இப்படி இருக்க இப்பொழுது நாயகியாக உயர்ந்து விட்டார் அனிகா சுரேந்தர்.
மேலும் இன்ஸ்டா பக்கத்தில் அழகு கொஞ்சும் விதமாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். நாள் ஆக ஆக அழகு கூட்டிகிட்டே போகுதே என்று ரசிகர்கள் நெட்டிமுறித்து வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்