தென்னிந்திய நடிகையான பூனம் பாஜ்வா இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
பூனம் பாஜ்வா
தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பூனம் பாஜ்வா. இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு குவிந்ததற்கு காரணமே அவரது படங்கள் அனைத்தும் ஹிட் கொடுத்தது தான்.
முன்னணி நடிகையாக சில காலத்திலேயே உயர்ந்து விட்டார் பூனம் பாஜ்வா. சில காலமாக அவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் போட்டோஷூட்டில் களமிறங்கி வருகிறார்.
அதிலும் அவர் அவர் வெளியிடும் புகைப்படங்கள், ரீல்ஸ் என அனைத்துமே லைக்ஸ்களை குவித்து விடுகிறது. இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் கொழுக் மொழுக் என இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்