தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்து பேமஸ் ஆனவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் தன் கேரியரை தொடங்கியது பட்டம் போலே என்ற மழையாள படத்தின் மூலமாக தான். பின்னர் இவருக்கு தமிழ் உள்ளிட்ட திரைதுறைகளில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு தற்போது தென்னிந்திய திரைத்துறையில் முதலிடத்தில் உள்ளார். இவரின் நடிப்பில் கோலிவுட்டில் தற்போது வரை மாஸ்டர், மாறன், பேட்ட ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன.
இவர் எப்பொழுதும் இன்ஸ்டா போன்ற சோசியல் மீடியா தளங்களில் அதிக ஆக்ட்டிவாக இருப்பவர். மேலும் இவரின் புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் அடிக்கடி பேசுபொருளாகும் ஒன்று. இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்