காமெடி நடிகர் கவுண்டமணி இங்க தான் பிறந்து வளர்ந்தாரா? வைரலாகும் பூர்வீக வீட்டின் புகைப்படம்!! 

0
கவுண்டமணியோடு கூட்டணி சேராத டாப் ஹீரோ - உங்க கூடலாம் எனக்கு செட்டே ஆகாது! வெளியான பகீர் தகவல்!!
காமெடி நடிகர் கவுண்டமணி இங்க தான் பிறந்து வளர்ந்தாரா? வைரலாகும் பூர்வீக வீட்டின் புகைப்படம்!! 

80ஸ் காலகட்டத்தில் புகழ்பெற்ற காமெடி நடிகராக திகழ்ந்து வந்த நடிகர் கவுண்டமணி பிறந்து வளர்ந்த  பூர்வீக வீட்டின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

வைரல் போட்டோ:

தமிழ் சினிமாவில் 80ஸ் காலகட்டத்தில் புகழ்பெற்ற காமெடி நடிகராக திகழ்ந்து வந்தவர் நடிகர் கவுண்டமணி. இவரும் நடிகரும் செந்திலும் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் தற்போது கூட சிரிப்பை ஏற்படுத்தும் அளவிற்கு உள்ளது. 83 வயதான இவர் தற்போது, சினிமாவில் நடிக்காமல் நிரந்தர ஓய்வில் இருந்து வருகிறார்.

தற்போது நடிகர் கவுண்டமணி பிறந்து வளர்ந்த பூர்வீக வீட்டின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இவர் கோவை மாவட்டத்தின் பொள்ளாச்சி பக்கத்தில் பல்லகுண்டாபுரம் என்ற ஊரை சேர்ந்தவர். அங்கு உள்ள இவரது பூர்வீக வீட்டில் தான் இவர் பிறந்து வளர்ந்ததாக சொல்லப்படுகிறது.

தற்போது, இந்த வீட்டில் அவரது சகோதரி வசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. காமெடி லெஜண்ட் கவுண்டமணியின் பூர்வீக வீடு போட்டோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here