சும்மாவே பார்க்க முடியாது.. இதுல கருமம் இது வேறயா – கடற்கரையில் கவர்ச்சி ஆட்டம் போடும் கிரண்!

0
சும்மாவே பார்க்க முடியாது.. இதுல கருமம் இது வேறயா - கடற்கரையில் கவர்ச்சி ஆட்டம் போடும் கிரண்!

2000 ஆம் ஆண்டின் தொடக்க காலத்தில் ரசிகர்களின் பேவரைட் நாயகியாக திகழ்நதவர் நடிகை கிரண். இவர் வில்லன், வின்னர், அன்பே சிவம் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலம் அடைந்தார்.

அதை தொடர்ந்து இவருக்கு முன்னணி நடிகர்களின் படங்களில் ஒரே ஒரு பாடலுக்கு ஆடும் வாய்ப்பு கிடைத்தது. அதையும் மிஸ் செய்யாமல் விஜய் விஷால் ஆகியோர் படங்களில் குத்து பாடலுக்கு ஸ்டெப்ஸ் போட்டு இருப்பார். தற்போது வாய்ப்புகள் இல்லாததால் தன் கவர்ச்சியை ஒரு ஆயுதமாக எடுத்து வருகிறார்.

மேலும் இவருக்கு என்று மொபைல் செயலியையும் ஆரம்பித்து கல்லா கட்டி வருகிறார். எப்பொழுதும் இவரின் புகைப்படங்கள் கண் கூசும் அளவிற்கு தான் இருக்கும். தற்போது கடற்கரையில் எடுக்கப்பட்ட தன் ஹாட் போட்டோக்களை வெளியிட்டு இணையத்தில் சூட்டை கிளப்பியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here