ஹிந்தி சினிமாவில் முக்கிய நடிகையாக இருப்பவர் நடிகை ஆலியா பட். Student of the Year என்ற என்ற ஹிந்தி படத்தில் நடித்து அறிமுகமான இவர் பின்னர் டியர் ஜிந்தகி, Zero, Gully Boy, கங்குபாய் உள்ளிட்ட படங்களில் நடித்து பேமஸ் ஆனார்.
கவர்ச்சியில் முகம் சுளிக்க வைத்த வலிமை பட நாயகி – முழு முன்னழகு தெரிய எல்லை மீறிய போஸ்!!
குறுகிய காலத்திலேயே பாலிவுட்டின் நம்பர் 1 நடிகை என்ற பெயரை பெற்றார். மேலும் ராஜ மௌலி இயக்கிய RRR படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவிற்குள்ளும் நுழைந்தார். இந்த வருடம் இவருக்கும் ரன்பிர் கபூருக்கும் திருமணம் நடந்தது.
தற்போது கர்பமாக இருக்கும் இவர் நடத்திய லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிளாஸ்டிக் கவரை சுற்றியது போல இவர் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்