வாணி ராணி, வம்சம், உயிர்மெய் ஆகிய சீரியல்களில் நடித்து ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. மேலும் நடிகை ரேஷ்மா வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரம் மூலம் மேலும் பிரபலம் அடைந்தார்.
அதை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார் ரேஷ்மா. ஒரு சில வாரங்கள் அந்நிகழ்ச்சியில் இருந்துவிட்டு பின்னர் வெளியேற்றப்பட்டார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவருக்கு இந்த ஆண்டிற்கான சிறந்த துணை நடிகை விருது விஜய் டெலிவிஸன் அவார்ட்ஸ்ஸில் வழங்கப்பட்டது. எப்பொழுதும் கவர்ச்சிக்கு குறை வைக்காதவர் ரேஷ்மா. இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்