விஜய் படத்தில் சமந்தாவுக்கு இப்படி ஒரு கேரக்டரா? தளபதி 67 அப்டேட்டால் மிரண்டு போன ரசிகர்கள்!!

0
விஜய் படத்தில் சமந்தாவுக்கு இப்படி ஒரு கேரக்டரா? தளபதி 67 அப்டேட்டால் மிரண்டு போன ரசிகர்கள்!!

விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள, தளபதி 67 படத்தில் நடிகை சமந்தா புதிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அதிரடி தகவல்:

நடிகர் விஜய், தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். சண்டைக் காட்சிகளே இல்லாமல் முழுக்க முழுக்க குடும்ப சென்டிமென்ட் பாணியில் உருவாகி வரும் இந்த படம், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தையடுத்து, விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சமந்தா, விஜய்க்கு வில்லியாக  நடிக்க இருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது. ஆனால், இது குறித்த தகவல் உண்மை இல்லை என்றும், சமந்தா இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார் என்றும் தற்போது ரீசன்ட்  தகவல் கிடைத்துள்ளது.

ஏற்கனவே இவர், தி பேமிலி மேன் வெப் சீரிஸில்  போராளியாக நடித்து பல சர்ச்சையில் சிக்கினார். தற்போது, மீண்டும் இது போன்ற ஒரு, துணிச்சல் கேரக்டர் சமந்தாவுக்கு எடுபடுமா? என  நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். விரைவில், அதற்கான அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here