ஒரு சில பெங்காலி படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. பின்னர் கோலிவுட்டில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் நடித்து அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து அவர் பாயும் புலி, சத்ரியன், ஆச்சாரம், ஆறாது சினம் என சில படங்களில் நடித்துள்ளார்.
பின்னர் இவருக்கு பெரிதாக தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதை தொடர்ந்து இவருக்கு அலேக்கா, பொல்லாத உலகில் பயங்கர கேம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் சமூக வலைத்தளங்களில் மிக ஆக்ட்டிவாக இருப்பவர் இவர். இந்நிலையில் கட்சிதமாக உடலமைப்பை காட்டி இவர் வெளியிட்டு இருக்கும் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்