உடம்பு முழுசா மறைச்சுடீங்க.., ஆனாலும் விரிச்சு காட்றீங்களே.., அஞ்சலியின் கிறங்கடிக்கும் கிளிக்ஸ்!!

0

முன்னணி நடிகர்களுடன் இணைத்து பல ஹிட் படங்களை கொடுத்து வந்தவர் தான் அஞ்சலி. அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வந்தார். தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வந்தவருக்கு திடீரென வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது.

anjali

மேலும் சில பிரச்சனைகள் காரணமாக அவரால் திரையுலகில் கவனம் செலுத்தவும் முடியவில்லை. இப்பொழுது வாய்ப்புகளே சுத்தமாக இல்லாமல் தவித்து வருகிறார். ஆனாலும் 30 வயதிலும் இளமை குறையாமல் மைண்டைன் செய்து வருகிறார் அஞ்சலி.

anjali

அவர் வெளியிட்டுள்ள ஹாட்டான புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது. அந்த கியூட்னஸ் இன்னும் குறையவே இல்லையே என்று ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர். தமிழில் சமீபத்தில் அவர் நடித்த படமான நாடோடிகள் 2 திரைப்படம் அவருக்கு அந்த அளவிற்கு ஹிட் கொடுக்கவே இல்லை. இதனால் தெலுங்கில் மட்டும் சில படங்களில் நடித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here