ஜோக்கர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் வந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். இடுப்பு தெரிய தனது புடவை போட்டோஷூட்கள் மூலம் சமூக வலைத்தளங்களில் பேமஸ் ஆனார்.
பின்னர் குக் வித் கோமாளி, பிக் பாஸ் ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். மேலும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இவரின் நடிப்பில் கடைசியாக வெளியான ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படம், அவருக்கு நல்ல விமர்சனங்களை தேடித் தந்தது.
தற்போது ரம்யா பாண்டியன், “நண்பகல் நேரத்து மயக்கம்” என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்