பாக்கியலட்சுமி ஆர்யனின் புதிய சீரியல் – இதுவரை இல்லாத மிரட்டல் லுக்குடன் வெளிவந்த போட்டோ!!

0

பாக்கியலட்சுமி தொடரில், செழியன் பாத்திரத்தில் நடித்த ஆர்யன் ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ள புதிய தொடரில் ஹீரோவாக நடிக்க உள்ள நிலையில், இது குறித்த போட்டோக்கள் வைரலாகியுள்ளது.

வைரல் போட்டோ:

விஜய் தொலைக்காட்சியில், நம்பர் ஒன் தொடராக பாக்கியலட்சுமி என்ற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில், தற்போது எதிர்பார்த்த அளவு முக்கிய திருப்பங்களுடன்  இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில், செழியன் என்ற பாத்திரத்தில் நடித்து வந்தவர் ஆரியன். இவர் தனக்கு வந்த பட வாய்ப்புகளால் இந்த சீரியலில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.

தொடர்ந்து விஷாலின் வீரமே வாகை சூடும் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ள மீனாட்சி பொண்ணுங்க என்ற தொடரில் நாயகனாக நடிக்க கமிட்டாகியுள்ளார். புகழ்பெற்ற கன்னட சீரியலின் ரீமேக்கான இந்த தொடர் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ஆரியன் ஹீரோவாக நடிக்கும் தொடரின், போட்டோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here