தெலுங்கில் பிரபல சின்னத்திரை நடிகையாக இருந்தவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. பின்னர் சன் டிவியில் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தமிழ் ரசிகர்களுக்கு தெரிய வந்தார். மேலும் வாணி ராணி, வம்சம், உயிர்மெய் ஆகிய தொடர்களில் நடித்தார்.
மேலும் இவரது தந்தை பிரசாத் பசுபுலேட்டி தயாரித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் என்ற படத்தில் புஷ்பா என்ற பாத்திரத்தில் ரேஷ்மா குறிப்பிடத்தக்கது. தற்போது பாக்கியலட்சுமி, அபி டைலர் ஆகிய தொடர்களில் முக்கிய வேடத்தில் ரேஷ்மா பசுபுலேட்டி.
மேலும் கவர்ச்சியிலும் இவர் எந்த ஒரு குறையும் வைத்தது கிடையாது. இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்