தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகியாக இருப்பவர் நடிகை பிரியா பவானி சங்கர். கல்யாணம் முதல் காதல் வரை என்ற என்ற தொடரில் நடித்து புகழ் பெற்ற இவர், பின்னர் வெள்ளித்திரையில் நடிக்க ஆரம்பித்தார்.
மேயாத மான் படமே இவருக்கு நல்ல ஒரு தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தது. பின்னர் மாபியா, கடைக்குட்டி சிங்கம், Blood Money போன்ற படங்களில் நடித்தார். தற்போது சங்கர் இயக்குனர் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். மேலும் டோலிவுட்டில் நாக சைதன்யா ஜோடியாக நடிக்க உள்ளார்.
மேலும் தற்போது கிளாமருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் பிரியா. இவ்வாறு see through ஷர்ட்டில் இருக்கும் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்