தமிழில் வெளியான சேவல் படத்தில் பிராமண பெண்ணாக நடித்து ரசிகர்களின் பார்வையை ஈர்த்தவர் தான் நடிகை பூனம் பாஜ்வா. அதே நேரத்தில் தெலுங்கில் இவர் நடித்த படங்களும் சூப்பர் ஹிட் அடிக்க முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு குவிய ஆரம்பித்தது. அதனை சரியாக பயன்படுத்தி கொண்டார். ஒரு கட்டத்திற்கு மேல் இரண்டாவது நாயகியாக உருவெடுத்து விட்டார்.
இப்பொழுது அந்த வாய்ப்பு கூட கிடைக்காமல் தடுமாறி வருகிறார் பூனம். இப்படி இருக்க இப்பொழுது கவர்ச்சியில் குதிக்க ஆரம்பித்து பல ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இப்பொழுது ஒரு புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்