விஜய் டிவி புகழுக்கு இந்த நிலையா? பிளாட்பாரத்தில் இந்த கோலத்துல உட்கார்ந்து இருக்காரே! குழம்பிய ரசிகர்கள்!!

0
விஜய் டிவி புகழுக்கு இந்த நிலையா? பிளாட்பாரத்தில் இந்த கோலத்துல உட்கார்ந்து இருக்காரே! குழம்பிய ரசிகர்கள்!!
காதலியை கரம் பிடிக்கும் குக் வித் கோமாளி புகழ் - திருமண தேதியுடன் வெளியான கல்யாண பத்திரிகை!!

விஜய் டிவி முன்னணி நட்சத்திரமான நடிகர் புகழ், பிளாட்பாரத்தில் தலையில் கை வைத்தபடி அமர்ந்திருக்கும் போட்டோவை முக்கிய கேப்சனுடன் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

முன்னழகின் வடிவம் தெரிய ஜிம்மிஸ் உடன் போஸ் கொடுத்த ஷிவானி – பார்த்து பதறிப்போன ரசிகர்கள்!

போட்டவுடன் வெளியீடு :

விஜய் தொலைக்காட்சியின் முன்னணி, நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் புகழ். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த, இவர் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அஜித்தின் வலிமை, அருண் விஜய்யுடன் யானை, அஸ்வின் குமாருடன் என்ன சொல்லப் போகிறாய் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தொடர்ந்து இவர் ஹீரோவாக நடிக்கும், zoo ஹீப்பர் என்ற படம் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டு வருகிறது.

விஜய் டிவி புகழுக்கு இந்த நிலையா? பிளாட்பாரத்தில் இந்த கோலத்துல உட்கார்ந்து இருக்காரே! குழம்பிய ரசிகர்கள்!!
விஜய் டிவி புகழுக்கு இந்த நிலையா? பிளாட்பாரத்தில் இந்த கோலத்துல உட்கார்ந்து இருக்காரே! குழம்பிய ரசிகர்கள்!!

இந்த நிலையில், இவர் பிளாட்பார்மில் தலையில் கை வைத்தபடி அமர்ந்திருக்கும் ஒரு போட்டோ இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட இவர், ராமேஸ்வரம் calling என கேப்ஷன் போட்டுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் புகழுக்கு அப்படி என்னதான் ஆச்சு என கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here