இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் இளசுகள் மத்தியில் பேமஸ் ஆனவர் நடிகை யாஷிகா ஆனந்த். பின் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்தவர்.
பின்னர் ஜாம்பி, நோட்டா, மூக்குத்தி அம்மன் ஆகிய படங்களில் நடித்தார். தமிழ் சினிமாவில் இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. மில்லியன் கணக்கில் ரசிகர்கள் இவரை இன்ஸ்டா பக்கத்தில் பின்தொடர்கின்றனர். சில மாதங்களுக்கு முன் கார் விபத்தில் படுகாயம் அடைந்த யாஷிகா அதில் இருந்து மீண்டு வர மிகவும் சிரமப்பட்டார்.
ஒரு வழியாக தற்போது அதில் இருந்து மீண்டு தன் பட வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது தன் பழைய உத்தியான கவர்ச்சியை மீண்டும் கையில் எடுத்துள்ளார் யாஷிகா. இவரின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோக்கள் இதோ..
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்