41 வயதில் வாயும் வயிறுமாக வந்து நின்ற வனிதா விஜயகுமார் – அவரே வெளியிட்ட வைரல் புகைப்படம்!!

0
41 வயதில் வாயும் வயிறுமாக வந்து நின்ற வனிதா விஜயகுமார் - அவரே வெளியிட்ட வைரல் புகைப்படம்!!

கோலிவுட்டின் முன்னணி நாயகியான வனிதா விஜயகுமார், தான் நடித்து வரும் வாசுவின் கர்ப்பிணிகள் என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வைரல் போட்டோ:

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம், மிகப்பெரிய அளவில் ரீச் ஆனவர் வனிதா விஜயகுமார். சர்ச்சைக்கு பெயர் போன இவர், அண்மையில் ஒளிபரப்பாகி முடிந்த பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியில் களமிறங்கி, யாரும் எதிர்பாராத விதமாக அவரே போட்டியில் இருந்து வெளிநடப்பு செய்தார். தற்போது இவர், நடிகர் விஜய்யின் சொந்தக்காரரான சேவியர் பிரிட்டோ என்ற தயாரிப்பாளர் இயக்கத்தில் வாசுவின் கர்ப்பிணிகள் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில், லீனா குமார், சீதா, சுஜாவாருணி, அனிகா, கோபிநாத் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இந்த நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய பேசு பொருளாக மாறியுள்ளது. அதாவது இந்த படத்தில், பல்லவி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் வனிதா நிறைமாத கர்ப்பிணியாக இந்த போஸ்டரில் நின்றபடி போஸ் கொடுக்கிறார். அதை அவரே தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here