இப்படி இரண்டையும் விரிச்சு காட்றீங்களே ஸ்ருதி ஹாசன்.., கண்டதையும் பார்த்து தவித்துப்போன இளசுகள்!!

0

ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் ஸ்ருதி ஹாசன். இந்தி படங்கள் பலவற்றில் நடித்து ஹிட்டு கொடுத்தவருக்கு தமிழில் நீண்ட காலத்துக்குப் பிறகுதான் வாய்ப்பு கிடைத்தது.

தனது முதல் படத்திலேயே சிறந்த நடிகை என்ற முத்திரையை பதித்து விட்டார். அதன்பிறகு தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. மேலும் இப்பொழுது வெப் சீரிஸிலும் களம் இறங்க ஆரம்பித்து விட்டார்.

அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வரும் பழக்கத்தை கொண்டுள்ள அவர் இப்பொழுதெல்லாம் விசித்திரமான போஸ் கொடுத்து இணையத்தையே கலக்கி வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். இப்பொழுது நீச்சல் குளத்திற்கு அருகில் அப்படி இப்படி நின்றபடி அவர் கொடுத்துள்ள போஸ் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here