சர்வதேச அளவில் சரித்திரம் படைத்த உலக நாயகன் கமல் – வசூலில் புதிய சாதனை தொட்ட விக்ரம்!!

0
சர்வதேச அளவில் சரித்திரம் படைத்த உலக நாயகன் கமல் - வசூலில் புதிய சாதனை தொட்ட விக்ரம்!!

உலக நாயகன் கமல் நடிப்பில், உருவாகி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் வெளியான விக்ரம் திரைப்படம் உலக அளவில் இதுவரை, 300 கோடிக்கு மேல் கல்லா கட்டி சாதனை படைத்துள்ளது.

 சாதனை படைத்த விக்ரம்  :

உலகநாயகன் கமல் நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில்,  ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகி, கடந்த 2 வாரத்துக்கு முன் வெளியான திரைப்படம் விக்ரம். நான்கு ஆண்டுகளுக்குப் பின் கமல் நடிப்பில் வெளியாகும் படம் என்பதால், இந்த படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. இந்த எதிர்பார்ப்புகளை, மிகப்பெரிய அளவில் பூர்த்தி செய்துள்ள இந்த படம், 3 வாரங்கள் ஆகியும் அதன் வசூலில் சிறிதும் தொய்வில்லாமல், தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.

தமிழ் மட்டுமல்லாது கேரளா,ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வட மாநிலங்களிலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் படம் வெளியாகி இதுவரை உலகம் முழுவதும் 365 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அட்டகாசமான, செய்தியை கமல் ரசிகர்கள் அதிரடியாக கொண்டாடி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here