பிரபல நடிகை மீது காதலில் விழுந்த நாக சைதன்யா – சொகுசு பங்களாவில் டேட்டிங்! ரசிகர்கள் ஷாக்!!

0

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாக சைதன்யா, தன் முன்னாள் மனைவி சமந்தாவை பிரிந்து இன்னும் ஒரு வருடம் கூட ஆகாத நிலையில், இளவயது நடிகையை காதலிப்பதாக தகவல் கிளம்பியுள்ளது.

டேட்டிங்கில் நாக சைதன்யா :

தெலுங்கு திரையுலகின் முன்னணி நாயகராக திகழ்ந்து வருபவர் நடிகர் நாக சைதன்யா. தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவின் மகனான இவர், கடந்த 2017 ல் நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 4 வருடங்கள் வரை, நீடித்த அவர்கள் திருமண வாழ்க்கை திடீரென முடிவுக்கு வந்தது.

 

அதாவது தங்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக விவாகரத்து செய்வதாக இருவரும் அறிவித்தனர். இந்த நிலையில், இருவருக்கும் விவாகரத்தாகி இன்னும் ஒரு வருடம் கூட ஆகாத நிலையில், நாக சைதன்யா பிரபல இளவயது நடிகை ஷோபிதா துலிபாலா என்பவரை காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நடிகை தற்போது, மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் வானதி என்ற பாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நடிகையுடன் நாகசைதன்யா அடிக்கடி டேட்டிங் சென்று வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இந்த செய்திகள் தெலுங்கு திரை உலகத்தில், பயங்கரமாக பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here