என்ன.. துப்பட்டாவுக்குள்ள பிரா போட்டுருக்கீங்க.. ஆடையை நழுவவிட்டு கிறங்கடித்த நிவேதா பெத்துராஜ்!

0
துணி போட்டு மூடுனாலும் நல்லா கொழு கொழுன்னு தெரியுது - மோசமான கவர்ச்சியில் நிவேதா பெத்துராஜ்!

மாடலிங் துறையில் இருந்து சினிமா மீது உள்ள ஆர்வத்தால் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இவரின் முதல் படமான ஒரு நாள் கூத்து படமே வசூல் ரீதியாக நல்ல வெற்றி பெற்றது.

மேலும் தமிழ் ரசிகர்களுக்கும் அப்படத்தின் மூலம் நன்கு பரிச்சியம் ஆனார். பின்னர் ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக், விஜய் ஆண்டனியுடன் பொதுவாக என் மனசு தங்கம் ஆகிய படங்களில் அடுத்தடுத்து நடித்தார். அதே சமயம் தெலுங்கு திரையுலகில் இருந்தும் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்தது.

எனவே அக்கட தேசத்தின் பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்தார் நிவேதா. தற்போது கவர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் தந்து போட்டோஷூட் நடத்தி வருகிறார். அந்த வகையில் நிவேதா பெத்துராஜின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here