முகமூடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானாலும் பூஜா ஹெக்டேவுக்கு தொடர்ந்து வாய்ப்புகளை தந்து முன்னணி நாயகி என்ற பெயரை தந்தது தெலுங்கு சினிமா தான். டோலிவுட்டில் இவர் நடித்த மஜ்னு, அள வைகுண்டபுரம் லோ ஆகிய படங்கள் நல்ல வெற்றி பெற்றது.
இதன் மூலம் கிடைத்த புகழால் தொடர்ந்து மீண்டும் கோலிவுட்டில் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்தார். இதன் மூலம் தொடர்ந்து பூஜா தமிழ் சினிமாவில் நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
மேலும் தன் சம்பள பணத்தையும் 5 கோடியாக அதிகரித்துள்ளாராம் பூஜா. நடிப்பு தாண்டி போட்டோஷூட்டில் அதிக ஆர்வம் கொண்டவர் இவர். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்