கண்ணாடி உடையில் அங்கங்களை அப்படியே வெளியில் காட்டிய ஷிவானி – திக்கி திணறிய ரசிகர்கள்!

0
ஒரு போட்டோல ஆள சாச்சுட்டீங்களே.. குடும்ப குத்துவிளக்காக வந்து நின்ற ஷிவானி - பிளாப் ஆன ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் விக்ரம் 2 படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். இவருக்கு திரைத்துறை புதிதல்ல. ஏற்கனவே சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் பிரபலம் ஆனவர் தான்.

விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி, பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் ஆகிய தொடர்களில் நடித்து ரசிகர்களுக்கு தெரிய வந்தவர். அதை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டார். இதன் மூலமாகவே தற்போது இவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

மேலும் இவர் கைவசம் பம்பர், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ஆகிய படங்கள் உள்ளது. இவர் இந்த அளவுக்கு வளர்ந்ததுக்கு காரணமே இவரின் ஹாட் கிளாமர் தான். இந்நிலையில் இவரின் படு ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here