நிழல் போல துரத்தும் தனுஷின் பாவங்கள்.., ரஜினிக்கு செய்ததை திருப்பி செய்த சிவகார்த்திகேயன்!!

0

தற்போது தமிழ் திரையுலகில் பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகர்களுக்கே டப் கொடுத்து வருபவர் தான் சிவகார்த்திகேயன். சமீபத்தில் வெளியான டான் திரைப்படம் சூப்பர் ஹிட் அடிக்க வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இப்படி இருக்க சிவகார்த்திகேயனின் இந்த வளர்ச்சி பலரும் பொறாமைப்படும் அளவிற்கு தான் உள்ளது.

தனது 10 ஆண்டு கால சாதனை அறிக்கையை சிவகார்த்திகேயன் வெளியிட்டிருந்தார். தனது பக்கபலமாக இருந்தவர்களையும், தனது ரசிகர்களுக்கும், தனக்கு வாய்ப்பு கொடுத்தவர்களுக்கு சிவகார்த்திகேயன் நன்றி தெரிவித்திருந்திருந்தார். ஆனால் இதில் என்ன சிக்கல் என்றால் அதில் தனுஷின் பெயரை மட்டும் சிவகார்த்திகேயன் குறிப்பிடவே இல்லையாம். எதிர்நீச்சல் படத்தை தனுஷ் தான் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எனக்கு மருமகனே இல்லை - நடிகர் தனுஷ் குறித்து ஓபன்டாக் கொடுத்த ரஜினி!!

இந்த எதிர்நீச்சல் படத்திற்கு பிறகு தான் சிவாவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் அதனை கொஞ்சம் கூட யோசிக்காமல் கொஞ்சம் கூட நன்றி உணர்வு இல்லாமல் சிவா இப்படி செய்து விட்டாரே என்று தனுஷ் புலம்பி வருகிறாராம். ஆனால் இதே துரோகத்தை தனுஷ் ரஜினிக்கும் இளைத்தியுள்ளார். அதாவது தனது 20 ஆண்டு கால வெற்றியில் ரஜினியின் பங்களிப்பை பற்றி கொஞ்சம் கூட தனுஷ் சொல்லவே இல்லை. அதே நிலைமை இப்பொழுது தனுஷிற்கும் ஏற்பட்டு விட்டது. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்னு சும்மாவா சொன்னாங்க.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here