மேல கீழன்னு எல்லாத்தையும் தூக்குறிங்களே அமலா பால்.. தூக்கலான கிளாமரால் தூக்கத்தை தொலைத்த ரசிகர்கள்!

0
மேல கீழன்னு எல்லாத்தையும் தூக்குறிங்களே அமலா பால்.. தூக்கலான கிளாமரால் தூக்கத்தை தொலைத்த ரசிகர்கள்!

தன் மார்க்கெட்டில் உச்சத்தில் இருக்கும் போதே விவாகரத்து சர்ச்சையில் சிக்கியவர் நடிகை அமலா பால். தமிழ் சினிமாவில் விகடகவி, மைனா போன்ற படங்களின் மூலம் பரிச்சயமானவர்.

பின்னர் தெய்வத்திருமகள், தலைவா படங்களில் நடித்தபோது இயக்குனர் விஜய் உடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் குறுகிய ஆண்டுகளிலேயே இவருக்கு விவாகரத்து நடந்தது. அதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதனால் தற்போது டோலிவுட் பக்கம் கவனத்தைத் திருப்பி நடித்துவருகிறார். மேலும் அடிக்கடி இவரின் போட்டோஷூட் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் ஒன்று. இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இன்டர்நெட்டில் தற்போது தீயாய் பரவி வருகிறது.

 

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here