விஜய் டிவியில் பகல் நிலவு என்ற தொடரில் நடித்து ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் ஷிவானி. பின்னர் கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா ஆகிய படங்களில் நடித்தார். பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து மேலும் புகழ் பெற்றார்.
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த சில நாட்கள் வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்தார். அதை தொடர்ந்து இவர் போட்டோஷூட்டில் காட்டிய கவர்ச்சியால் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தது. தற்போது பம்பர், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்