ரசிகருக்காக நடிகர் அஜித் செய்த நெகிழ்ச்சி செயல் – நேரில் சென்று சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தல்!!

0

தமிழ் சினிமாவில், முன்னணி  நடிகரான அஜித் தன்னுடைய ரசிகரின் வீட்டிற்கு நேரில் சென்று, அவர்களை சந்தித்த கலக்கல் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

 வைரல் வீடியோ :

தமிழ் சினிமாவில் உட்சபட்ச நடிகராக திகழ்பவர் நடிகர் அஜித். இவர் தனது வலிமை திரைப்படத்தை தொடர்ந்து, மீண்டும் 3வது முறையாக இயக்குனர் ஹெச். வினோத் உடன் கூட்டணி அமைத்துள்ளார். AK 61 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை, பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வருகிறார்.

அஜித்தே 2002 க்கு பிறகு அஜித்துடன் இணையும் பிரபல காமெடி நடிகர் - AK 62 படத்தின் அதிரடி அப்டேட்!!போகும் அளவிற்கு ஒரு காரியத்தை செய்த நடிகர் - இணையத்தில் டிரெண்டாகும் செய்தி!!

படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வருகிற தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் அஜித், தனது ரசிகர் வீட்டுக்கு நேரில் சென்று சர்ப்ரைஸ் கொடுத்து உள்ளார். அப்போது, தனது ரசிகரை நேரில் சந்தித்தபோது அவர் எடுத்துக்கொண்ட நெகிழ்ச்சி வீடியோ, சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், நம்ம அஜித்துக்கு எவ்வளவு பெரிய மனசு என்று பாராட்டியுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here