52 வயதில் படு குட்டியான உடையில் போட்டோஷூட் செய்த நடிகை குஷ்பு – பேச்சு மூச்சில்லாமல் ஆன ரசிகர்கள்!

0
50 வயதிலும் கிளாமரில் மாஸ் காட்டும் நடிகை குஷ்பூ - ஜிகு ஜிகு டிரெஸில் வெளியிட்ட கலக்கல் போட்டோஸ்!!

தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தவர் நடிகை குஷ்பு. வருஷம் 16, கிழக்கு வாசல், நடிகன் போன்ற படங்களின் மூலம் பிரபலம் அடைந்தார். குறிப்பாக இவர் நடித்த சிங்கார வேலன், மன்னன், அண்ணாமலை போன்ற படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

80ஸ் காலத்தில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தார். குஷ்புவின் புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வைரலாகும் ஒன்று. சமீபத்தில் தான் உடல் எடையை குறைத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.

தற்போது லண்டன் சென்று அங்கிருந்து சில போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். சின்ன கவுனில் 20 வயது பெண் போல தற்போதும் இவர் இருப்பது ரசிகர்களுக்கே ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here