டி.ராஜேந்தர் உடல் நிலையில் மோசம் – நேரில் வந்து ஆறுதல் சொன்ன முதல்வர் ஸ்டாலின்!

0
டி. ராஜேந்தரை மேல் சிகிச்சைக்கு அழைத்து செல்வதில் சிக்கல் - வெளியான பகீர் தகவல்!!
டி. ராஜேந்தரை மேல் சிகிச்சைக்கு அழைத்து செல்வதில் சிக்கல் - வெளியான பகீர் தகவல்!!

தமிழ்சினிமாவின் நடிகரும், இயக்குனருமான டி. ராஜேந்திரன்  உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் நிலையில், அவரைப் பார்க்க முதல்வர் ஸ்டாலின்  மருத்துவமனை சென்ற போட்டோ வைரலாகியுள்ளது.

 நலம் விசாரித்த முதல்வர்  :

தமிழ் சினிமாவின், பழம்பெரும் நடிகரும், இயக்குனருமான டி. ராஜேந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயிற்றில் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாக, தற்போது இவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து, சமூக வலைகளில் பதிவிட்ட நடிகர் சிம்பு  உயர் சிகிச்சைக்காக அவரை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல உள்ளதாக அறிவித்தார். இந்த நிலையில், டி. ராஜேந்திரன் உடல்நிலையை  தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார். இதுகுறித்த போட்டோக்கள், சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது. இதையடுத்து ரசிகர்கள் பலரும், டி. ராஜேந்திரன் மீண்டு வரவேண்டும் என வேண்டுதல் வைத்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here