உள்ளாடை இல்லாமல் முக்கால்வாசி முன்னழகை காட்டிய அனு இம்மானுவேல்.. அணு அணுவாய் ரசிக்கும் இளசுகள்!

0
உள்ளாடை இல்லாமல் முக்கால்வாசி முன்னழகை காட்டிய அனு இம்மானுவேல்.. அணு அணுவாய் ரசிக்கும் இளசுகள்!
உள்ளாடை இல்லாமல் முக்கால்வாசி முன்னழகை காட்டிய அனு இம்மானுவேல்.. அணு அணுவாய் ரசிக்கும் இளசுகள்!

தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்த அனு இம்மானுவேல்,தமிழில் துப்பறிவாளன் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களுக்கு இவரை பிடித்து போனது. பின்னர் சிவகார்திக்கையேனுடன் ஜோடி சேர்ந்து நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்தார்.

இப்படம் கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் அனுவை மேலும் நெருக்கமாகியது. திரையில் நாம் இவரை குடும்ப குத்துவிளக்காக பார்த்தாலும் நிஜத்தில் இவர் மிக மாடர்ன். தெலுங்கு திரையுலகிலும் முக்கிய நடிகையாக இவர் வலம் வருகிறார்.

அங்கு பவன் கல்யாண், நாக சைதன்யா, அல்லு அர்ஜுன் ஆகிய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில் அனு இம்மானுவேலின் லேட்டஸ்ட் போட்டோஷூட் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here