பாவாடை போட்ருக்கீங்க.., ஜாக்கெட் போட்ருக்கீங்க.., சேலையை காணோமே ஐஸ்வர்யா.., திணறிய இளசுகள்!!

0

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ்

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி இப்போது நாயகியாக கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவரது கதையை தேர்ந்தெடுக்கும் திறமை தான் அனைவரையும் வியக்க வைத்தது.

கால்லை அப்படியே தூக்கி இளசுகளை இம்சை செய்யும் ஐஸ்வர்யா ராஜேஷ் - திணறிய இணையதளம்!!

ஏனெனில் முக்கியத்துவம் வாய்ந்த படங்கள் மட்டுமே தொடர்ந்து நடித்து வருகிறார். அவர் நடித்த காக்கா முட்டை, கனா, தர்மதுரை, நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்கள் வேற லெவல் ஹிட் கொடுத்தது.

இப்படி இருக்கும் சூழ்நிலையில் பாவடை தாவனியில் கலக்கி வந்த வந்த இவர் இப்பொழுது முழு கிளாமரில் இறங்கிவிட்டார். இதனால் முன்பை விட அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

டிரைவர் ஜமுனா, தி இந்தியன் கிச்சன், மோகன் தாஸ், ஹெர், புலிமாடா மற்றும் துருவ நட்சத்திரம் போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரது கவர்ச்சியான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here