நடிகை மும்தாஜ் வீட்டில் பரபரப்பு.. பணிப்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம் – போலீசார் விசாரணை!!

0
நடிகை மும்தாஜ் வீட்டில் பரபரப்பு.. பணிப்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம் - போலீசார் விசாரணை!!

மோனிஷா என் மோனலிசா என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார் நடிகை மும்தாஜ். தொடர்ந்து துணை நடிகையாக கிளாமர் ரோலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆனார். இந்நிலையில் இவர் தன் சகோதரருடன் அண்ணா நகர் இரண்டாவது பிரதான சாலையில் உள்ள ‘எச்’ பிளாக் பகுதியில் வசித்து வருகிறார்.

தற்போது இவர் வீட்டில் ஒரு பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது மும்தாஜ் வீட்டில் உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த முஜூதீன் மற்றும் அவரது தங்கை பணியாற்றி வருகின்றனர். முஜூதீன் போலீசாரிடம் தங்களுக்கு அதிக வேலை தருவதாகவும் மொபைல் போன் பேசுவதற்கு கூட அனுமதி அளிக்கவில்லை என புகார் அளித்துள்ளார்.

தயவு செஞ்சு மேல ஒரு துப்பட்டாவ போடுங்க – பிரா முதல் சகலமும் தெரிய போஸ் கொடுத்த அமலா பால்!

இதனால் போலீசார் மும்தாஜ் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மும்தாஜ் வீட்டினரோ அவர்களை தங்கள் குடும்பத்தில் ஒருவர் போல் தான் பார்த்ததாக கூறியுள்ளனர். மேலும் முஜூதீன் தங்கையோ மும்தாஜ் வீட்டிலேயே தங்குவதாக கூறியுள்ளார். இதனால் போலீசார் முஜூதீனுக்கு பெற்றோருக்கு தகவல் அளித்து சொந்த ஊருக்கு அனுப்ப உள்ளனர். மும்தாஜ் வீட்டில் ஏற்பட்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here