தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் கிரண் இப்பொழுது உச்சக்கட்ட கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
கிரண்
தென்னிந்திய திரையுலகில் பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை கிரண். இப்பொழுது வயதான காரணத்தால் வாய்ப்பு இல்லாமல் இருக்கும் அவர் வீட்டில் பொழுதுபோகாமல் பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
கவர்ச்சியில் கூத்துக்குலுங்கும் கிரண் இப்பொழுது படுமோசமாக புகைப்படத்தை வெளியிட ஆரம்பித்து விட்டார். 2 பீஸ் உடையை எல்லாம் கடந்து இப்பொழுது உச்சகட்ட கவர்ச்சியில் போட்டோஸை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்து இணையத்தளமே ஸ்தம்பித்து போயுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்