அப்பப்பா.., இப்படி தொறந்து காட்றீங்களே ஷில்பா மஞ்சுநாத்.., திக்குமுக்காடிப்போன இளவட்டங்கள்!!

0

தமிழில் முக்கிய நடிகையாக வலம் வரும் ஷில்பா மஞ்சுநாத் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஷில்பா மஞ்சுநாத்

இஸ்பேட்டை ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடத்தில் நீங்காத இடத்தைப் பிடித்தவர் தான் ஷில்பா மஞ்சுநாத். இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருந்தது. ஆரம்பத்தில் கன்னடத்தில் பல படங்களில் நடித்து வந்தாலும் தமிழில் தான் முக்கிய இடத்தை பிடிக்க வேண்டும் என்பது தான் இவரது ஆசையே.

ஆனால் அவருக்கு அந்த அளவிற்கு வாய்ப்பு கிடைக்கவே இல்லை. தீவிர விஜய் ரசிகை ஆன இவருக்கு ஒரு சின்ன காட்சியிலாவது அவருடன் நடித்து விட வேண்டும் என்று பாடுபட்டு வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு வந்தது. ஆனால் சம்பள பிரச்சனையால் அதனை மறுத்து விட்டாராம். இப்படியிருக்கும் பொழுது தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here