மகனுக்கு எதிராகும் பாக்கியா – அமிர்தாவை நினைத்து புலம்பும் எழில்! சூடுபிடிக்கும் பாக்கியலட்சுமி எபிசோட்ஸ்!!

0
மகனுக்கு எதிராகும் பாக்கியா - அமிர்தாவை நினைத்து புலம்பும் எழில்! சூடுபிடிக்கும் பாக்கியலட்சுமி எபிசோட்ஸ்!!
மகனுக்கு எதிராகும் பாக்கியா - அமிர்தாவை நினைத்து புலம்பும் எழில்! சூடுபிடிக்கும் பாக்கியலட்சுமி எபிசோட்ஸ்!!

விஜய் டிவியில், ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் இனிவரும் எபிசோட்களில் ஒளிபரப்பாக உள்ள காட்சிகள் குறித்த அதிரடி அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வைரல் அப்டேட்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த தொடரில் பாக்கியாவின் மகன் எழில், அமிர்தாவை காதலித்து வருகிறார். முதலில் காதலை ஏற்க மறுத்த, அமிர்தா பின் தன்னையே அறியாமல் எழிலை காதலிக்கிறார். இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட, எழில் மிகுந்த உற்சாகத்துடன் வீட்டுக்கு வந்து சந்தோஷத்தில் துள்ளி குதிக்கிறார். ஆனால், மகன் இப்படி நடந்து கொள்வதற்கான காரணம் தெரியாமல், பாக்கியா உள்ளிட்ட எல்லாம் குழப்பத்தில் மூழ்குகின்றனர்.

தற்போது, அமிர்தாவை காதலிக்கும் உண்மையை எழில் தன் தாய் பாக்கியாவிடம் சொன்னால், அவர் ஏற்றுக் கொள்வாரா? என்பது ஒரு மிகப்பெரிய கேள்விக்குறி. ஆனால், இந்த விஷயம் தெரிந்தால், பாக்கியா எழிலுக்கு எதிரானவராக மாறுவார் என்றும், தான் அமிர்தாவுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் எழில் மனம் வெறுத்து போகலாம் என்றும் பேசப்பட்டு வருகிறது. பாக்கியலட்சுமி சீரியலில், இதுபோன்ற காட்சிகள் இனிவரும் எபிசோட்களில் காட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here