டோலிவுட்டில் முக்கிய நாயகியாக உள்ளவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் தமிழ் சினிமாவில் மிஸ்கின் நடித்த முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானார்.
ஆனால் அப்படம் பெரியளவில் ஹிட் ஆகவில்லை. எனவே பிற திரைத்துறையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அப்பொழுது அவருக்கு டோலிவுட்டில் இருந்து வாய்ப்புகள் வர அடுத்தடுத்து ஹிட் படங்கள் கொடுத்து புகழ் பெற்றார்.
இதன் மூலம் தற்போது தளபதி 65இல் விஜய்யுடன் இணைந்து நடித்தார். தற்போது பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்துள்ளார் பூஜா. பொதுவாகவே கவர்ச்சியை அசால்ட்டாக அள்ளி தெளிப்பவர் பூஜா. தற்போது பேண்ட் அணியாமல் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்