மாடலிங் துறையில் இருந்து தமிழ் சினிமாவில் ஒரு நாள் கூத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். முதல் படத்திலேயே இவரின் இயல்பான அல்லது ரசிகர்களை கவர்ந்தது.
தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்றார். டிக் டிக் டிக், பொதுவாக என் மனசு தங்கம், பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் அடுத்தடுத்து நடித்தார் நிவேதா. மேலும் தற்போது டோலிவுட்டிலும் முன்னணி நாயகியாக வலம் வருகிறார்.
இவரின் பிளடி மேரி படம் சில நாட்களுக்கு முன்பு டோலிவுட்டில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இவரின் வெறும் துண்டுடன் இவரின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படம் வெளியாகி ரசிகர்களின் தூக்கத்தை இழக்க செய்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்