கோலிவுட்டில் குள்ளநரி கூட்டம், ராட்சசன், FIR போன்ற படங்களில் நடித்து வளர்ந்து வரும் நாயகனாக இருப்பவர் நடிகர் விஷ்ணு விஷால். இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் மாறுபட்ட கதையம்சம் இருக்கும்.
அதனாலேயே 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நீடித்துள்ளார். இவர் தன்னுடைய முதல் மனைவி ரஜினி என்பவரை விவாகரத்து செய்து பாட்மிண்டன் வீராங்கனை ஜூவால கட்டாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு – இனி இவர்களுக்கெல்லாம் ரேஷன் பொருட்கள் கட்! மாநில அரசு அதிரடி!!
தற்போது இந்த தம்பதி தங்களின் முதல் திருமண நாளை கொண்டாடியுள்ளனர். அதுவும் விஷ்ணு விஷால் புதிதாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். ரசிகர்கள் இந்த தம்பதிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Happy first anniversary husband ??
Am sure u feel very lucky to have such a caring and responsible wife!! ☺️? pic.twitter.com/scpbrsAJ4y— Gutta Jwala (@Guttajwala) April 22, 2022
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்