விஜய் டிவி டிடியை இப்படி பார்க்க கஷ்டமா இருக்கு – வெளிநாட்டில் தனிமையில் வாடுவதை பார்த்து ரசிகர்கள் வருத்தம்!

0
சூப்பர் ஸ்டாரை கட்டிப்பிடித்த விஜய் டிவி டிடி - போட்டோவுடன் அவரே வெளியிட்ட வைரல் பதிவு!!

விஜய் டிவி தொகுப்பாளினிகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பர் ஒன்னாக வலம் வந்தவர் நடிகை டிடி. சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1, Boys Vs Girls போன்ற பல நிகழ்ச்சிகளில் இவர் தொகுப்பாளினியாக பங்கேற்று உள்ளார்.

கையை தூக்கி சகலத்தையும் காட்டிய நந்திதா ஸ்வேதா – திக்குமுக்காடிய இளவட்டங்கள்!!

இவர் தன் நீண்ட நாள் தோழனான ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்து 3 ஆண்டுகளிலேயே விவாகரத்தும் பெற்றார். தற்போது இவருக்கு காலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக முழு ஓய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து ஒரு அழகான வீடியோவை வெளியிட்டுள்ளார் டிடி.

அந்த வீடியோவில் தனியாக தனிமையை டிடி என்ஜாய் செய்தாலும் ரசிகர்கள் ‘உங்களை இவ்வாறு தனியாக பார்க்க கஷ்டமாக இருக்கிறது’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த வீடியோ இதோ…

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here