தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐஸ்வர்யா ராஜேஷ்
தமிழில் வெளியானரம்மி திரைப்படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். முக்கிய கதாபாத்திரங்கள் பலவற்றில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடத்தில் நிலையான ஒரு மதிப்பை பெற்றிருந்தார்.
அவர் நடித்த படங்கள் அனைத்துமே அவருக்கு ஹிட்டடிக்க இவருக்கு தனி மவுசு கிடைத்தது. என்னதான் 30 வயது ஆனாலும் இப்போதும் அவருக்கு மார்க்கெட் கொஞ்சம் கூட குறையவில்லை.
இப்படி இருக்க இப்பொழுது டிரைவர் ஜமுனா, மோகன்தாஸ், தீயவர் குழைகள் நடுங்க, புளிமாடா, தி கிரேட் இந்தியன் கிச்சன், துருவ நட்சத்திரம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இப்படி இருக்க அவர் வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்