மசாலா படம் என்ற படத்தின் மூலம் 2015 ஆம் ஆண்டு சினிமா துறையில் கால் பதித்தவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. பின்னர் இவருக்கு தமிழ் சின்னத்திரையில் நுழையும் வாய்ப்பு கிடைத்தது. அதை தொடர்ந்து வம்சம், ஆண்டாள் அழகர் போன்ற தொடர்களில் நடித்தார்.
இவருக்கு திருமணம் ஆன பின்னர் சில ஆண்டுகளுக்கு சினிமாவிற்கு பிரேக் விட்டு பின்னர் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் பங்கேற்றார். இதனாலேயே இவருக்கு தற்போது பாக்கியலட்சுமி, அபி டைலர் போன்ற தொடர்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இவருக்கு 40 வயதிற்கு மேல் ஆனாலும் கிளாமரில் எந்த பஞ்சமும் வைப்பதில்லை. தற்போது மஞ்சள் நிற லெஹங்காவில் தன் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்