தன் மொத்த அழகையும் திறந்து காட்டிய அனிகா சுரேந்தர் – கிறுகிறுத்துப்போன இளவட்டங்கள்!!

0

தமிழில் முக்கிய நடிகையாக வலம் வருபவர் தான் அனிகா சுரேந்தர். தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் இடத்தில் புகழ் பெற்றிருந்தார். அதுமட்டுமில்லாமல் தமிழ், மலையாள திரையுலகில் பல முன்னணி நடிகர்களுக்கு மகளாக நடித்து பிரபலமானார்.

இப்பொழுது அவர் தமிழில் அஜித் மகளாக நடித்ததை அடுத்து விஜய் சேதுபதிக்கு தங்கையாக மாமனிதன் படத்தில் நடித்து வருகிறார். படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துள்ள நிலையில் வெளியிட்டிற்காக காத்து கொண்டுள்ளது. மேலும் இப்பொழுது தெலுங்கு திரையுலகில் நாயகியாக உருவெடுத்துள்ளார் நடிகை அனிகா.

குழந்தையாக பார்த்த அனிகாவா இது?? என்று பலரும் வாயடைத்து போகும் வகையில் தான் இவரது போட்டோஷூட்க்கள் அனைத்தும் உள்ளது. இந்நிலையில் தான் திரையை விலக்கிவிட்டு அழகை காட்டும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அனிகா.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here