தன் பிள்ளைகளுக்காக தன் கனவை தியாகம் செய்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் – அவரே சொன்ன விஷயம்!

0

தமிழ் சினிமா கொண்டாடும் முக்கிய நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் 2004 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்தார். 18 வருடங்கள் நன்றாக சென்ற இவர்களின் திருமண வாழ்க்கையை முடித்து கொள்வதாக இந்த வருடத்தின் தொடக்கத்தில் அவர்கள் அறிவித்தனர்.

இவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பலர் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்தாலும் அது எதுவும் வேலைக்கு ஆகவில்லை. இந்நிலையில் ஐஸ்வர்யா தான் ஏன் சினிமாவில் கடந்த 7 ஆண்டுகளாக ஆக்டீவாக இல்லை என்பது பற்றி பேசியுள்ளார்.

ப்பா.., எவ்வளவு டைட்டா இருக்கு., முன்னழகு திமிர படு கிளாமர் காட்டிய பாக்கியலட்சுமி ராதிகா!

அதாவது, “நான் சினிமாவில் இருந்து 7 வருடம் தள்ளி இருக்க காரணம் எனது மகன்கள் தான். அவர்களுடன் இருக்க வேண்டிய நேரம் என்பதால் சினிமாவில் இருந்து வலகி இருந்தேன்” என கூறியுள்ளார். என்னதான் தனுஷை பிரிய முடிவெடுத்தாலும் பிள்ளைகள் மீது ஐஸ்வர்யா வைத்திருக்கும் அன்பு இதன் மூலம் தெரிய வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here