தெய்வத்திருமகள், தலைவா வேட்டை போன்ற படங்களில் நடித்து ஹிட் கொடுத்தவர் நடிகை அமலா பால். இவர் நடித்த மைனா திரைப்படமானது தமிழ் திரையுலகில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாகும்.
ஆனால் இவரின் மார்க்கெட் கோலிவுட்டில் சில காலம் மட்டுமே நீடித்தது. பின்னர் இணைய தொடர்களில் நடிப்பதில் கவனம் செலுத்தினார். தற்போது டோலிவுட்டில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் இவரின் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் அடிக்கடி வைரலாகும் ஒன்று. அந்த வகையில் ரெஸ்டாரண்ட் ஒன்றில் தொடை தெரிய படுத்துக்கொண்டு ஹாட்டான போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இன்டர்நெட்டில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்