பிரபல மலையாள நடிகையான பார்வதி நாயர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிம்புவை மதிக்காத அபிராமி – கொந்தளித்த ரசிகர்கள்! நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கேட்டு சரண்டர்!!
பார்வதி நாயர்
என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய் ஜோடியாக நடித்து பிரபலமானவர் தான் பார்வதி நாயர். இந்த படத்தில் ஒரு கொடூரமான வில்லியாக காட்சியளித்தாலும் நேரில் ஒரு அழகிய நாயகியாகவே ரசிகர்கள் மத்தியில் பதிந்து விட்டார்.
கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர்ந்து நில் போன்ற படங்களில் நடித்து வந்தார். ஆனால் அவருக்கு தமிழில் அந்த அளவிற்கு புகழ் கிடைக்கவில்லை. ஆனாலும் இன்ஸ்டா பக்கத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டு பலரையும் கவர்ந்து விட்டார். மலையாளத்தில் பல ஹிட் படங்களை கொடுத்து வந்தார்.
இப்பொழுது லாக்டவுனுக்கு பிறகு யாருக்கும் அவ்வளவாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் படவாய்ப்புக்காக பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் பார்வதி. இப்பொழுது சேலை மாராப்பை இறக்கிவிட்டு ஒரு கொடுத்திருக்கும் போஸ் ட்ரெண்டிங்காகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்